Wednesday, May 18, 2011

தமிழில் எழுதுங்கள்.

தயவுசெய்து தமிழைத் தமிழில் எழுதுங்கள்.ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.. நீங்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதால் தெளிவாக புரியவில்லை.ஏன் தமிங்கிலத்தில் எழுதுகிறீர்கள்.? இன்று தமிழில் எழுத நிறைய மென்பொருட்கள் உள்ளன.இலகுவான Phonetic அடிப்படையில் அமைந்த ஒருங்குறி செயலிகள்
http://www.facebook.com/note.php?note_id=127514014709
http://tamil.freevar.com/unicodeTamil.html
http://www.google.com/transliterate/indic/Tamil

No comments:

Post a Comment