Wednesday, May 25, 2011
மணப்பெண்
மணமேடையில் ஒரு மணப்பெண் தலைகுனித்து இருப்பது பூமாலையின் பாரத்தாலோ வெட்கத்தலோ அல்ல. அவமானத்தால்!.அவளை யாரும் உணர்ந்து கொள்ளாத அந்த விரக்தியில் தான் அவள் தாலி கட்டும் நேரத்தில் கண்ணீரால் வெளிப்படுதுகிறாள்
Friday, May 20, 2011
Subscribe to:
Posts (Atom)